புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்
புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் மதுரை அருகே உள்ள கோவில் பாப்பாக்குடி கிராமத்தில் நடந்தது .உதவி திட்ட அலுவலர் ஆசிரியர் செ. ஞானகிருபா வரவேற்றார் கவிஞர்கள் இரா .இரவி, திருநாவுக்கரசு சிறப்புரையாற்றி னார்கள் .திட்ட அலுவலர் முது நிலைத் தமிழாசிரியர் ஞா.சந்திரன் முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தார் .
கருத்துகள்
கருத்துரையிடுக