10.9.2014 இன்று காலை ஜெயா தொலைக்காட்சியில் இனிய நண்பர் கலைமாமணி பேராசிரியர் கு. ஞானசம்பந்தன். அவர்கள் நான் எழுதிய 'புத்தகம் போற்றுதும் ' நூல் விமர்சனம் மிக அழகாக செய்து இருந்தார்கள் .மிக்க நன்றி .
.பார்த்து விட்டு என் அலைபேசி எண்ணை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களிடமிருந்து பெற்று அலைபேசியில் அழைத்துப் பாராட்டிய விஜயா பதிப்பகம் திரு வேலாயுதம் அவர்களுக்கும், பாராட்டிய மற்ற நண்பர்களுக்கும் நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக