நகைச்சுவை நடிப்பின் நாயகன் ! தமிழ்த் தேனீ முனைவர் இரா.மோகன் ! நன்றி . தினமலர் நாளிதழ் !

நகைச்சுவை நடிப்பின் நாயகன்  !
தமிழ்த் தேனீ முனைவர் இரா.மோகன் !

 நன்றி . தினமலர் நாளிதழ் ! 
கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை அனுப்ப மின் அஞ்சல் முகவரிகள் .

கட்டுரை குறித்து என் கருத்து. 
நடிகர் நாகேஷ் அழகு இல்லை பலமான உடலும் இல்லை ஆனாலும் திரைத் துறையில் மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து முத்திரை பதித்தார் என்றால் காரணம் நடிப்புத் திறமை .ஒன்றை நிமிடம் மட்டுமே நடக்க வேண்டிய சிறிய பாத்திரம் என்று மறுக்காமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியதால் உச்சம்  தொட்டார் .எனவே கிடைத்த வாய்ப்பை  மறுக்காமல் பயன்படுத்து வேண்டும் என்பதே நடிகர் நாகேஷ் வாழ்க்கை குறித்து அறியும் செய்தி .மூட நம்பிக்கைக்குப் பயப்படமால் படம் முழுவதும் பிணமாகவே நடித்தும் சாதனை தமிழ்த் தேனீ முனைவர் இரா.மோகன் ..அவர்களுக்கு பாராட்டுக்கள் 


mdureporting@dinamalar.in

eramohanmku@gmail.com

கருத்துகள்