மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் தொல்லியல் மற்றும் கல்வெட்டு இயல் பயிலரங்கம்
.
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் தொல்லியல் மற்றும் கல்வெட்டு இயல் பயிலரங்கம் 1.9.2014 முதல் 15.9.2014 வரை நடைபெற்று வருகின்றது .முதல் நாள் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் .
8.9.2014 திங்கள் அன்று காலை தொல்லியல் துணை இயக்குனர் கணேசன் வரவேற்றார்.
கவிஞர் இரா .இரவி மதுரையின் பெருமை , திருமலை நாயக்கர் அரண்மனையின் பெருமை கூறி பயிலரங்கைத் தொடங்கி வைத்தார் . .தஞ்சை பல்கலைக் கழகத்தின் வரலாறு மற்றும் கடல்சார் ஆய்வு பேராசிரியர் திரு அதியமான் பயிற்சி அளித்தார் .
தொல்லியல் ஆர்வலர்கள் பலர் பயிலரங்கில் கலந்து கொண்டனர்.
கவிஞர் இரா .இரவி தனது நூல்களை தொல்லியல் துணை இயக்குனர் கணேசன் அவர்களுக்கும் ,தஞ்சை பல்கலைக் கழகத்தின் வரலாறு மற்றும் கடல்சார் ஆய்வு பேராசிரியர் திரு அதியமான் அவர்களுக்கும் பரிசாக வழங்கினார் .
இனிய நண்பர் , புகைப்படக் கலைஞர் ரெ. கார்த்திகேயன் கை வண்ணத்தில்

கருத்துகள்
கருத்துரையிடுக