என் பார்வை ! கட்டுரை . தினமலர் நாளிதழ் 17.9.2014. பெரியார் வெறுத்த ஓட்டு அரசியல் .. கவிஞர் இரா .இரவி ! வாசகர்கள் பார்வை ! ( அலைபேசி வழி )

என் பார்வை ! கட்டுரை . தினமலர் நாளிதழ் 17.9.2014.

பெரியார் வெறுத்த  ஓட்டு அரசியல் .. கவிஞர் இரா .இரவி !

வாசகர்கள் பார்வை !   ( அலைபேசி வழி )

முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .; அவர்கள்;கட்டுரை மிக நன்று .தொடர்ந்து எழுதுக .

தமிழ்த் தேனீ இரா .மோகன்; பெரியாரின் ஆளுமையை உணர்த்தியது நன்று .பாராட்டுக்கள் .

பொறியாளர் சுரேஷ் ;மிக உயர்ந்த மனிதர் பெரியார் என்பதை படம் பிடித்துக் காட்டியது கட்டுரை .

மனிதத் தேனீ சொக்கலிங்கம் ; படித்தேன் மிக நன்று .பாராட்டுக்கள் .

கலைமாமணி  இளசை சுந்தரம் ; பெரியார் பற்றிய பிம்பம் நன்கு உணர்த்தியது .
 
ஜான் மோசஸ் ; நல்ல கட்டுரை கர்ம வீரர் காமராஜர் பற்றி எழுதாது ஏமாற்றம் தந்தது .

சுற்றுலா அலுவலர் க .தர்மராஜ் ; படித்தேன் பெரியார் பற்றி பல புதிய தகவல் அறிந்தேன் .

முதியவர் ;கோவை ; என் பேரனிடம் படிக்க கொடுத்தேன் .படித்து விட்டு அவன் அவர் பெயரே பெரியாரா ? என்று கேட்டான் .நான் சொன்னேன் ஈ.வே .இராமசாமி என்று ஒரு இடத்தில அவர் பெயரை எழுதி இருக்கலாம் .

முனைவர் சுபேசன் ;பெரியார் பண்புகளை வெளிச்சம் இட்டது. தங்களுக்கும் பிரசுரம் செய்த தினமலருக்கும் நன்றி .

பட்டிமன்றப் பேச்சாளர்  முத்து இளங்கோவன் ;பெரியார் பிறந்த நாள் அன்று  பெரியாருக்கு செய்த மரியாதை நன்று .,

பட்டிமன்றப் பேச்சாளர் திருநாவுக்கரசு ; பெரியாரின் உயர்ந்த பண்புகளை கண் முன் கொண்டு வந்தது கட்டுரை .

கலாம் கே .ஆர் . சுப்பிரமணியன்    ; கட்டுரை படித்தேன் மிக நன்று. பாராட்டுக்கள் .

முதுநிலைத் தமிழாசிரியர் சந்திரன் ; பெரியார் பற்றி மேடையில் பேசிட உதவிடும் கருத்துக்கள் .

கும்பாபிசேக வர்ணனையாளர் நல்லி .நாகராஜன் ; கிணத்துக் கடவு ;நல்ல கட்டுரை பொது மக்கள் சார்பாக என் பாராட்டுக்கள் .

புலவர் ஆறுமுகம் கோவை ; பெரியார் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

ஸ்ரீதர் .சுதேசி இதழ் இணையாசிரியர் ;தங்களுக்கு விசிஷ்ட்டர் விருது வழங்க உள்ளோம்   

கண்ணன் பேரையூர் ;மிக நன்று .தொடர்ந்து எழுதுங்கள். தினமலருக்கு பாராட்டுக்கள் .

இராமதுரை பெங்களூர், டி .வி .எஸ் அலுவலர்  பெரியாரின் இயல்பை தலைப்புகளே உணர்த்தியது .

பெரியார் குமார் ; தினமலர்க்கு செய்தி  அனுப்பினால் என் பெயரை குமார் என்று மட்டுமே பிரசுரம் செய்வர் .ஆனால் பெரியார் பிறந்த நாள் அன்று பெரியார் என்று தலைப்பிட்டது சிறப்பு .

மச்சக்குமார் அ.தி .மு .க . முன்னாள் மதுரை  செயலர்  ; எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு .ஆனால் பெரியாரின் தொண்டு எனக்கு மிகவும் பிடிக்கும் .கட்டுரை மிக நன்று .

பசும்பொன் பாண்டியன் அ.தி .மு .க பொறுப்பாளர் ;பெரியார் பற்றிய கட்டுரை வெளியிட்ட தினமலருக்கும் , எழுதிய தங்களுக்கும் பாராட்டுக்கள்.  

நேரு பகுத்தறிவாளர் கழகம் ; கட்டுரை மிக நன்று பாராட்டுக்கள். வெளியிட்ட தினமலர்க்கு நன்றி . 

குபேந்திரன் .தி .மு .க .வழக்கறிஞர்  ; தந்தை பெரியார் பற்றிய கட்டுரை மிக நன்று .

 செல்வம் தி . .க. பெரியார் பிறந்த நாள் அன்று பெரியார் கட்டுரை தினமலரில் வந்தது ஆச்சரியம்.  மிக நன்று .

புகைப்படக் கலைஞர்  முருகன் ;அருமையான கற்றுறை ஆழமான  சிந்தனை .எளிமையாக புரிந்தது .

மணிகண்டன்  விடுதலை நாளிதழ் நிருபர் கோவை ;அவரது எளிமை சிக்கனம் ,பண்பு ,குணம் யாவும் உணர்த்தியது .

கார்த்திகேயன்  மேலாளர் பாரத மாநில வங்கி கோவை ;படித்தேன் படி தென் .மிக நன்று .

வெங்கடேஷ் .ஜி .ஆர் .டி. பெரியார்  படத்துடன்  உங்கள் படமும் கட்டுரையும் வந்தது நன்று .

ஸ்ரீநிவாசன் காவல் துணை ஆய்வாளர் ; எதையும் ஒளித்து மறைத்து  பேசாதவர் என்ற பண்பை எழுதியது சிறப்பு . 

முனியம்மா ; தொல்லியல்துறை    அலுவலர் ( ஒய்வு ) என் மகன் படித்து விட்டு என்னிடம் படிக்க தந்தான் .படித்தேன் மிக நன்று .

திருவை அமலன் காரைக்குடி ;மிக அருமை பெரியாருக்கு பெருமை .
ராஜா அழகாபுரி ;பெரியாரின் இயல்பை மிக இயல்பாய் உணர்த்தியது கட்டுரை .

பேராசிரியர்  இராம பாண்டியன் ;பகுத்தறிவு பகலவனின் அறிவொளி ஒளிர்ந்தது .

கவிஞர் இரா .கல்யாண சுந்தரம்; தங்கள் புகைப்படம் அலைபேசி எண், மின்அஞ்சல் முகவரியுடன் வந்தது சிறப்பு . 

இரவி பொறியாளர் கிருஷ்ணகிரி ;எனது பெயரும் இரவி .நீங்கள் எழுதிய கட்டுரை மிக நன்று .

இராமலிங்கம் முனிச்சாலை ;நான் பெரியார் பற்றாளன் பெரியார் பற்றி வந்த கட்டுரை படித்து மகிழ்ந்தேன் .பெரியார் பற்றி  நினைவை அசைபோட உதவியது .

சௌந்தரராஜன்  தருமபுரி முரைப்பூர் ;பெண்கள் விடுதலைக்கு குரல் தந்தவர் பெரியார் .

திசை முத்து எழுத்தாளர் ;பெரியார் பற்றி எழுதியது படித்தேன் பெருமையாக இருந்தது . 

கவிதா மேலூர் மாற்றுத் திறனாளி; பெரியார் பற்றிய கட்டுரை படித்து நெகிழ்ந்து போனேன் .பாராட்டுக்கள் .தினமலர்க்கு நன்றிகள் .

பழனியப்பன் கரூர் ; கட்டுரை படித்தேன் அற்புதம் .தங்களுக்கு நீண்ட  ஆயுளை கடவுள் வழங்குவார் .


-- 

.

கருத்துகள்