நண்பர்கள் சுற்றுலா புகைப்படங்கள் ! நன்றி .இனிய நண்பர் வெங்கடேஷ் .G.R.T

நண்பர்கள் சுற்றுலா புகைப்படங்கள் !

நன்றி .இனிய நண்பர் வெங்கடேஷ் .G.R.T

நண்பர்கள் தினத்தை ஒட்டி நண்பர்கள் சுற்றுலா .மருத்துவர் சரவணன் ,G.R.T வெங்கடேஷ் ,கணேசன் ,அறிவழகன் ,ராபர்ட், ராபிசன் ,பிரசாந்த , கவிஞர் இரா .இரவி ஆகியோர் இராமேசுவரம் அருகே உள்ள அரியமான் கடற்கரை சென்றனர். செல்லும் வழியில் தோப்பில் குழு நடனம் .இராமேசுவரம் பாம்பன்  பாலம் புகைப்படங்கள் !


கருத்துகள்