முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் சிறப்புரை !
ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களுக்கு இலவச கல்வி நல்கி வரும் வரலாற்று சிறப்பு மிக்க மதுரை புனித மரியன்னை மேல் நிலைப் பள்ளியின் 106 வது ஆண்டு விழாவில் முது முனைவர் வெ.இறையன்பு சிறப்புரையாற்றினார்கள் . மாணவர்கள் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் ,பொது மக்கள் என 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
மதுரை மாவட்ட கல்வி அலுவலர் ,முதன்மை கல்வி அலுவலர், பேராயர்கள் ,அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர் .
முனைவர் வெ.இறையன்பு அவர்களின் வாசகர் கள் வடுகபட்டியில் இருந்து மதுரைக்கு வருகை தந்து விழாவில் கலந்து கொண்டனர்.
கவிஞர் இரா .இரவி , கவிஞர் ஞா .சந்திரன் ,
பொறியாளர் ஜ .சுரேஷ், பேராசிரியர் பெர்னாட்ஷா ,பேராசிரியர் அருப்புக்கோட்டை இராமச்சந்திரன் , B.S.N.L.நேரு ,தணிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .மரக்கன்றுகள் நட்டனர் .
.
கருத்துகள்
கருத்துரையிடுக