விஜய் தொலைக்காட்சி நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் முனைவர் கு .ஞானசம்பந்தன் அவர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சி

விஜய் தொலைக்காட்சி நம்ம வீட்டு கல்யாணம்   நிகழ்ச்சியில் முனைவர் கு .ஞானசம்பந்தன்   அவர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சி

 

இனிய நண்பர் ,கலைமாமணி ,பேராசிரியர் , முனைவர்
கு .ஞானசம்பந்தன் அவர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சி
 30.8.2014 மாலை 6 மணிக்கு விஜய் தொலைக்காட்சி
 'நம்ம வீட்டு கல்யாணம்'   நிகழ்ச்சியில்  ஒளிபரப்பாகின்றது  . 

பேராசிரியர் கு .ஞானசம்பந்தன் அவர்களின் இனிய நண்பர்  பத்மஸ்ரீ  கமலஹாசனும் நிகழ்வில் வருகிறார் .பார்த்து மகிழுங்கள் .

கருத்துகள்