மதுரையில் நடந்த எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் மகள் திருமண விழா புகைப்படங்கள் ! இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் சோமு கை வண்ணத்தில் .
மதுரையில் நடந்த எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் மகள் திருமண விழா புகைப்படங்கள் !
இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் சோமு கை வண்ணத்தில் .
நடிகர் திரு. சிவகுமார் ,திருமதி சிவகுமார் , திருக்குறள் செம்மல் மணி மொழியன் ,தமிழ்த் தேனீ இரா .மோகன் ,கவிஞர் இரா .இரவி, பட்டிமன்ற இராஜா ,இயக்குனர் சமுத்திரக்கனி ,திருச்சி சந்தர் , கவிஞர் கருப்பையா . கவிஞர் அசோக்ராஜ் ,நெல்லை பாலு, எழுத்தாளர் கர்ணன் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
முதல் நாள் நடந்த திருமண வரவேற்பு விழாவில் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
செய்தி புகைப்படம் வெளியிட்ட மதுரை மணி ஆசிரியர் திரு சொ.டயஸ் காந்தி அவர்களுக்கு நன்றி .

கருத்துகள்
கருத்துரையிடுக