இலவச கண் சிகிச்சை முகாம் !

 இலவச  கண் சிகிச்சை  முகாம் !

நிலா  சேவை  மையம் ,அரிமா சங்கங்கள் ,புரட்சிக் கவிஞர் மன்றம் இணைந்து இலவச  கண் சிகிச்சை  முகாம் நடத்தினர் .காவல்துறை உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன் ,புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் ,கவிஞர் இரா .இரவி ,நிலா  சேவை  மைய நிறுவனர் கவிக்குயில்  இரா கணேசன் ,மற்றும்  அரிமா சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .மதுரை அரசு ராசாசி மருத்துவமனை மருத்துவர்கள் இலவச  கண் சிகிச்சை அளித்தனர் .நீதித்துறை கண்காணிப்பாளர் சுந்தர மூர்த்தி நன்றி  கூறினார் .மதுரை மக்கள்  பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் . 

புகைப்படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் 
கை வண்ணத்தில் ! 



கருத்துகள்