முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் சந்திப்பு !

முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் சந்திப்பு !

மதுரைக்கு கால்  மூட்டுக்கு  மூலிகை மசாஜ் சிகிச்சைக்காக வருகை தந்த முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்களை   பேராசிரியர் பெர்னாட்ஷா  ,கவிஞர் இரா .இரவி , முதுநிலைத்தமிழாசிரியர் கவிஞர் ஞா.சந்திரன் ஆகியோர்  சந்தித்த போது  எடுத்த புகைப்படம்  .கவிஞர் ஞா.சந்திரன்  எம்மதமும் சம்மதம் என்ற தனது நூலை வழங்கினார் .

கருத்துகள்