இனிய நண்பர் சுதாகருக்கு பிறந்த நாள் !
அப்போலோ மருத்துவமனை விமான நிலையக் கிளை செவிலியர் இனிய நண்பர் சுதாகருக்கு பிறந்த நாள் பரிசாக அருவி கவிதை இதழை கவிஞர் இரா .இரவி வழங்கினார் .உடன் நண்பர்கள் வெங்கடேஷ்( G.R.T.) ,பெருமாள் ( AVA)
புகைப்படம் இனிய நண்பர் இசக்கி கை வண்ணத்தில் !
கருத்துகள்
கருத்துரையிடுக