புத்தகம் போற்றுதும் .நூல் சிறப்பு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

புத்தகம் போற்றுதும் .நூல் சிறப்பு !

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017.

தொலைபேசி 044-24342810.  044-24310769.

மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 

பக்கம் 224 விலை ரூபாய் 150

கவிஞர் இரா .இரவி எழுதியுள்ள 13 வது நூல். விமர்சன தொகுப்பு நூல்.

புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் பெருமைமிகு  வெளியீடு .

நீதியரசர்  மு .கற்பக விநாயகம் அவர்களின் வாழ்த்துரை .

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அணிந்துரை .

லண்டன் கல்லூரி துணை முதல்வர் கவிஞர் புதுயுகன்  அணிந்துரை .

இந்திய ஆட்சிப் பணியில் உள்ள  முதுமுனைவர் வெ .இறையன்பு
இ .ஆ .ப . ,முனைவர் மூ.இராசாராம் இ .ஆ .ப . ,திரு .நந்தகோபால்  
இ .ஆ .ப . ஆகியோர் எழுதிய சிறந்த நூல்களின் விரிவான விமர்சனம் .

புகழ் பெற்ற கவிஞர்கள் கவிக்கோ அப்துல் ரகுமான் ,கவிவேந்தர் 
மு .மேத்தா , வித்தகக் கவிஞர் பா .விஜய் , கவிஞர் நெல்லை ஜெயந்தா,   கவிஞர்  தங்கம் மூர்த்தி ஆகியோர் எழுதிய சிறந்த நூல்களின் விரிவான விமர்சனம் .

பட்டிமன்ற நடுவர்கள் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன், கலைமாமணி முனைவர்  கு . ஞானசம்பந்தன் , நகைசுவை மாமன்னர் முனைவர்இளசை  சுந்தரம்  தமிழ்ச் சுடர் நிர்மலா  மோகன் ஆகியோர் எழுதிய சிறந்த நூல்களின் விரிவான விமர்சனம்

கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் .நம்பிக்கை வாசல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன், பொதிகை மின்னல் ஆசிரியர் வசீகரன் ,மின்மினி ஆசிரியர் கன்னிக் கோவில் இராஜா ஆகியோர் எழுதிய சிறந்த நூல்களின் விரிவான விமர்சனம் .

உலகப் பொதுமறையான திருக்குறள் பற்றிய நூல் ,  மாமனிதர்கள் காமராசர் ,நாமக்கல் கவிஞர், இலக்கிய இமயம் மு .வ . ஆகியோர் பற்றிய முக்கிய நூல் விமர்சனம் .

புலம் பெயர்ந்த தமிழர்கள்  கனடா எழுத்தாளர் அகில் , லண்டன்  கவிஞர் புதுயுகன் ,சவூதி அரேபியா  எழுத்தாளர் விஜயலட்சுமி மாசிலாமணி , சிங்கப்பூர் எழுத்தாளர் லட்சுமி ஆகியோர் எழுதிய சிறந்த நூல்களின் விரிவான விமர்சனம் .

வளரும் எழுத்தாளர்கள் கவிஞர் ஞா. சந்திரன் , கவிஞர் ரமேஷ்  ,   கவிஞர் கோபிநாத் ஆகியோர் எழுதிய சிறந்த நூல்களின் விரிவான விமர்சனம் .


50 நூல்களின் அற்புதமான விரிவான நூல் விமர்சனங்கள் ஒரே நூலில். வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள் .


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்