மகிழ்வான செய்தி !

மகிழ்வான  செய்தி !


மதுரை காமராசர் பல்கலைக் கழகம் இளநிலை பட்டப் படிப்பிற்கான  தமிழ்  பகுதி 1 ( இக்காலக் கவிதையும் சிறுகதையும் )
பாட நூலில் இரண்டாம் முறையாக என்னுடைய
( கவிஞர் இரா .இரவி )   ஹைக்கூ இடம் பெற்றுள்ளது  .

ஆயிரம் ஹைக்கூ நூலில் இருந்து முதல் ஹைக்கூ  பாட நூலில் இடம் பெற்றுள்ளது .

தடுக்கி விழுந்ததும் 
தமிழ் பேசினான் 
அம்மா !

முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் எழுதிய சிறந்த சிறுகதையான' ஸ்தபதி  ' இடம் பெற்றுள்ளது .

இந்த நூலிற்கு மிகச் சிறந்த தமிழ் உரை பேராசிரியர் ,தமிழ்த்துறைத் தலைவர்  முனைவர் ச .சந்திரா அவர்கள் எழுதி உள்ளார்கள்
 பாவை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது . 

நிறைமதி தமிழ் உரை நிறை மதியுடன் எழுதி இருப்பதால் .கல்லூரி மாணவர்கள் கோனார்  தமிழ் உரை போலவே எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளது எனப் பாராட்டி உள்ளனர் .
.
பதச்சோறாக  நிறைமதி தமிழ் உரையில் இருந்து சில துளிகள் படித்து மகிழுங்கள் .

முனைவர் ச .சந்திரா    neraimathi@rocketmail.com





கருத்துகள்