தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு
கம்பன் கழக விருது !
தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு நீதியரசர்
மு .மு .இஸ்மாயீல் அவர்கள் நிறுவியுள்ள பேராசிரியர்
கே .சுவாமிநாதன் நினைவுப் பரிசில் சென்னை கம்பன் கழகம் விழாவில் 8.8.2014 அன்று வழங்குகின்றனர் .
அவரை வாழ்த்த மின்னஞ்சல் eramohanmku@gmail.com
கருத்துகள்
கருத்துரையிடுக