சிறு துளிகள் .
தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
நந்தவனத்தில் நடைபயின்ற உணர்வு !
இனிய நண்பர் கவிஞர் இரா .இரவியின் இந்த நூலைப் படித்து முடித்ததும் மொத்தத்தில் ஒரு நந்தவனத்தில் நடைபயின்ற உணர்வே நெஞ்சில் எழுகின்றது .பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் .
முனைவர் வெ.இறையன்பின் சொற்களில் இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிடுவது என்றால் 'புத்தகம் போற்றுதும்' நாம் புரட்டும் பதகம் அல்ல .நம்மைப் புரட்டும் புத்தகம் !.
------------------------------ ------------------------------ -----
கவிஞர் புதுயுகன் ( கல்லூரி துணை முதல்வர் லண்டன் )
சங்கம் முதல் சென்ரியு வரை ! .
மொத்தத்தில் பல சுவைகளைப் பரிமாறி விமர்சன விருந்து படைத்திருக்கிற இவரது உழைப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இதைப் போல இன்னும் பல இவர் செய்ய வேண்டும் .தமிழ் கூறும் நல்லுலகோடு இந்த நூல் செம்புலப் பெயல்நீர் போலக் கலந்திட வாழ்த்துகின்றேன்
.
அருமை வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு