நிமிர்ந்து பார் ! கவிஞர் இரா .இரவி ! தேதி: ஜூலை 19, 2014 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் நிமிர்ந்து பார் ! கவிஞர் இரா .இரவி ! உன்னை பார்த்ததும் என்னையும் தொற்றிக் கொண்டது புன்னகை ! அழகே ! அமுதே! அன்பே ! மண்ணில் வந்த நிலவே ! என்ன வெட்கம் நிமிர்ந்து பார் ! கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக