கவிஞர் செல்லா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

கவிஞர் செல்லா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா திருநகர் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்றது .கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார் .புகைப்படம் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் செந்தில் கை வண்ணத்தில்.

கருத்துகள்