கவிதை உறவின் ஜூலை மாத இதழ் முகப்பு

கவிதை உறவின் ஜூலை மாத இதழ் முகப்பு



இது கவிதை உறவின் ஜூலை மாத இதழ் .முனைவர் வெ இறையன்பு குறித்த அருமையான ஏர்வாடியாரின் கட்டுரை, ,முனைவர் இரா மோகனின் கவிதை அலைவரிசை ,சுவையான கவிதைகள் நிறைந்த இதழ். தனியிதழ் ரூ15 .ஆண்டுக்கட்டணம் ரூ180. கவிதைஉறவு. 420 இ மலர் குடியிருப்பு .அண்ணாநகர் மேற்கு .சென்னை 600040
.

கருத்துகள்