விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
புத்தகம் போற்றுதும் நூல் அணிந்துரையில் இருந்து
சிறு துளிகள் .
தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
நந்தவனத்தில் நடைபயின்ற உணர்வு !
இனிய நண்பர் கவிஞர் இரா .இரவியின் இந்த நூலைப் படித்து முடித்ததும் மொத்தத்தில் ஒரு நந்தவனத்தில் நடைபயின்ற உணர்வே நெஞ்சில் எழுகின்றது .பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் .
முனைவர் வெ.இறையன்பின் சொற்களில் இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிடுவது என்றால் 'புத்தகம் போற்றுதும்' நாம் புரட்டும் பதகம் அல்ல .நம்மைப் புரட்டும் புத்தகம் !.
------------------------------ ------------------------------ -----
கவிஞர் புதுயுகன் ( கல்லூரி துணை முதல்வர் லண்டன் )
சங்கம் முதல் சென்ரியு வரை ! .
மொத்தத்தில் பல சுவைகளைப் பரிமாறி விமர்சன விருந்து படைத்திருக்கிற இவரது உழைப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இதைப் போல இன்னும் பல இவர் செய்ய வேண்டும் .தமிழ் கூறும் நல்லுலகோடு இந்த நூல் செம்புலப் பெயல்நீர் போலக் கலந்திட வாழ்த்துகின்றேன்
இடம் பெற்றுள்ள நூல் ஆசிரியர்கள் பட்டியல் !
1.முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப.
2 முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப.
3.பேராசிரியர் அருணன்
4.பேராசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன்
5.எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தரராஜன்
6.சொல்லின் செல்வர் தமிழருவி மணியன்
7.கலைமாமணி முனைவர் கு . ஞானசம்பந்தன்
8.நகைச்சுவை மாமன்னர் முனைவர் இளசை சுந்தரம் .
9.திரு இரா .நந்தகோபால் இ .ஆ .ப.
10.எழுத்தாளர் ,கவிஞர் அகில் ( கனடா )
11.மூதறிஞர் தண்டபாணி தேசிகர் .
12.மூதறிஞர் இளங்குமரனார் .
13.பேராசிரியர் ஏ.எம் .ஜேம்ஸ் .
14.முனைவர் கி .ர .அனுமந்தன் .
15. மூதறிஞர் ம .ரா .பொ.குருசாமி .
16.. தமிழறிஞர் ம .பெ .சீனிவாசன் .
17.பேராசிரியர் பொன் சௌரிராஜன்
18..தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் .
19. முனைவர் எம் .எஸ் ஸ்ரீலட்சுமி ( சிங்கப்பூர் )
20.முனைவர் .சங்கரி ( பெங்களூர் )
21. கவிஞர் மீரா .
22. கவிக்கோ அப்துல் ரகுமான் .
23..கவிவேந்தர் மு .மேத்தா
24.கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் .
25. கவிஞர் அறிவுமதி .
26. வித்தகக் கவிஞர் பா .விஜய் .
24.கவிஞர் தங்கம் மூர்த்தி.
25.கவிஞர் நெல்லை ஜெயந்தா .
26.இயக்குனர் லிங்குசாமி .
27. கவிஞர் புதுயுகன் .
28.கவிஞர் கவிமுகில் .
29.கவிஞர் வசீகரன் .
30. கவிஞர் கன்னிக்கோவில் இராஜா .
31.எழுத்தாளர் விஜயலட்சுமி மாசிலாமணி . ( சவூதி அரேபியா )
32. கவிஞர்ஏகலைவன் .
33. கவிஞர் மன்னை பாசந்தி .
34.கவிஞர் ரமேஷ் .
35.கவிஞர் கோபிநாத் .
36 .கவிஞர் கவிவாணன் .
40. கவிதாயினி யாத்விகா .
41.மூத்த எழுத்தாளர் ப .திருமலை .
42 நீலம் மதுமயன்
43. எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்
44.கவிஞர் கவிதாசன் .
45. கவிஞர் ஞா .சந்திரன்
46.முனைவர் பெரு மதியழகன் .
47.பொறியாளர் கே .முத்துராஜூ
48.கவிமுரசு .வா .மு .சே .திருவள்ளுவர் .
49.வெற்றியாளர் அமுதா பாலகிருஷ்ணன்
50.முனைவர் அ. கோவிந்தராஜூ
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017.
தொலைபேசி 044-24342810. 044-24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@ gmail.com
பக்கம் 224 விலை ரூபாய் 150
கருத்துகள்
கருத்துரையிடுக