இனிய நண்பர் மனிதநேயமாமணி எம் .பழனியப்பன் M.A. அவர்களுக்கு விருது!
வருடா வருடம் அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் இனிய நண்பர் , மனிதநேயமாமணி எம் .பழனியப்பன் M.A. அவர்கள் இரத்த தானம் வழங்கி இரத்த தான முகாமை தொடங்கி வைப்பார் .அவரோடு சேர்ந்து நானும் இரத்த தானம் வழங்கி உள்ளேன் .அவருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் சுப்பிரமணி வழங்கி உள்ளார். பாராட்டுக்கள்
--
கருத்துகள்
கருத்துரையிடுக