அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் பார்வையற்ற மனித நேய மாமணி எம் .பழனியப்பன் M.A. அவர்களிடம் நன்கொடை !
அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் பார்வையற்ற மனித நேய மாமணி
எம்.பழனியப்பன் M.A. அவர்களிடம் நன்கொடை !
மதுரையில் ராமவர்மா நகர் முன்றாம் தெரு ,கே .புதூரில் .அகவிழி பார்வையற்றோர் விடுதி உள்ளது .பார்வையற்ற எம் .பழனியப்பன் விடுதியை நடத்தி வருகிறார் .பார்வையற்ற மாணவ மாணவியர் உள்ளனர் .இந்த விடுதிக்கு என்னால் முடிந்த உதவிகள் செய்து வருகிறேன் .
நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் விடுதியை அறிமுகம் செய்து வருகிறேன் .அவர்களும் உதவி வருகின்றனர் . என் மனைவியின் அக்கா திருமதி பி .தனலட்சுமி அவர்கள் அவரது கணவர்
திரு .க .பிச்சைமணி நினைவுநாளை முன்னிட்டு வருடா வருடம் அகவிழி விடுதிக்கு நன்கொடை வழங்கி வருகிறார்கள் .இன்றும் அவர் சார்பில் ரூபாய் 1000 வழங்கி வந்தேன் முன்னோர்கள் நினைவு நாளில் இப்படி நன்கொடை வழங்கி ஊக்கப்படுத்தலாம்
எம் .பழனியப்பன் அலைபேசி .9865130877
கருத்துகள்
கருத்துரையிடுக