தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை.

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை.


தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை  தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைபெற்றது . 

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர் எ .எஸ் .இராஜராஜன் வரவேற்றார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை உரையாற்றினார் .
கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,விஸ்வநாதன் , கவிக்குயில் இரா .கணேசன் ஆகியோர் தன்னம்பிக்கை கவிதை வாசித்தனர். திருவாளர்கள் ஜோதி மகாலிங்கம் ,சந்துரு ,ஜானகி ராமன் ,சம்பத் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .

.தன்னம்பிக்கை பயிற்சியாளர் திரு .A..டொமினிக் சேகர் 
எதை நோக்கிச் செல்கிறாய் ? என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் . நோக்கம் வகுத்து பாதை வகுத்து திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி உறுதி என்று விளக்கி கூறினார்கள். கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .திரு. தினேஷ் நன்றி  கூறினார்  .

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவிஞர் இரா .இரவி செய்து இருந்தார் .

கருத்துகள்