" புத்தகம் போற்றுதும் " . நூல் விரைவில் வெளி வர உள்ளது.
தேதி:
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
" புத்தகம் போற்றுதும் " . நூல் விரைவில் வெளி வர உள்ளது.
. கவிஞர் இரா இரவி எழுதிய 13 வது நூல், விமர்சனம் தொகுப்பு நூல்
" புத்தகம் போற்றுதும் " . விரைவில் வெளி வர உள்ளது .புகழ் பெற்ற வானதி பதிப்பக வெளியீடாக வருகின்றது .தமிழ்த் தேனீ முனைவர்
இரா .மோகன் ,கவிஞர் புதுயுகன் ( லண்டன் கல்லூரி துணை முதல்வர் ) இருவரின் அணிந்துரைகளுடன் வர உள்ளது .புகழ் பெற்ற கவிஞர்கள் ,புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய 50 நூல்களின் விரிவான விமர்சனம் ஒரே நூலில் .
கருத்துகள்
கருத்துரையிடுக