சிந்தனைக்கு ! கவிஞர் இரா .இரவி !

சிந்தனைக்கு ! கவிஞர் இரா .இரவி !

.
அன்பே சிவம் என்று மிக நல்ல திரைப்படத்தை இயக்கிய சுந்தர் .சி தற்போது ஒரு பேய்ப்படம்   இயக்கி வருகிறார் .
 "பேய்  மீது எனக்கு நம்பிக்கை இல்லை .ஆனால் பேய்ப்படங்கள் நன்றாக ஓடுவதால் பேய்ப்படம்   இயக்கி வருகிறேன் ".என்கிறார் . சுந்தர் .சி .யின் தவறான முடிவுக்கு மக்களே காரணம் .பேய்ப்படம் ,மசாலாப்படம் ரசிப்பது விடுத்தது நல்ல படங்களை ரசிக்க முன் வாருங்கள் .இயக்குனர்  சுந்தர் .சி மட்டுமல்ல பல நல்ல இயக்குனர்கள் மசாலா மன நிலைக்கு மாறி விடுகின்றனர் தயாரிப்பாளர்களும் அவர்களை மாற்றி விடுகின்றனர் .தரமான திரைப்படங்களை ரசிக்கவும் .தரமற்ற மூட நம்பிக்கை பரப்பும் படங்களை புறக்கணிக்கவும்  ரசிகர்கள்  முன் வர வேண்டும் . 

கருத்துகள்