இன்று மதுரையில் கன மழை பெய்தது !
அவரவர் மொழியில் கன மழை !
காவலர் ;அடி பின்னி எடுத்துடுச்சு !
ஆசிரியர் ; சாத்து சாத்துன்னு சாத்திருச்சு !
மேளகாரர் ; கொட்டு கொட்டுனு கொட்டிருச்சு !
புரோட்டா சமைப்பவர் ; புரட்டி எடுத்துடுச்சு !
சலவைக்காரர் ; வெளுத்து வாங்கிருச்சு !
விறகு வெட்டி ; பொழந்து போட்டுருச்சு !
சண்டியர் ;போட்டு தாக்கிருச்சு !
குடிகாரன் ; ஊத்து ஊத்துனு ஊத்திருச்சு !

கவிஞர் ;உயிர் அமுதம் வானிலிருந்து பொழிந்தது !
கருத்துகள்
கருத்துரையிடுக