மனிதநேய மாண்பாளர் நீதியரசர் எம் .கற்பக விநாயகம் மலேசியா வருகை !

மனிதநேய மாண்பாளர் நீதியரசர் 
எம் .கற்பக விநாயகம் மலேசியா வருகை !

மிகச் சிறந்த இலக்கியவாதி ,நூல்களின் ஆசிரியர் ,சிறந்த சிந்தனையாளர் ,சிறந்த பேச்ச்சாளர் நீதியரசர் எம் .கற்பக விநாயகம் அவர்கள் நீதியரசர்கள் கூட்டத்திற்காக  மலேசியா வருகிறார்கள் 16.5.14 , 17.5.2014, மலேசியாவில்    உரை நிகழ்த்துவார்கள் .மலேசியா இலக்கிய  ஆர்வலர்கள் கேட்டு மகிழுங்கள் .

கருத்துகள்