ஹைக்கூ ! புத்தகம்! முனைவர் ச.சந்திரா !
செவ்வக வடிவில்
செதுக்கப்பட்ட சிற்பம்
புத்தகம்!
அச்சகம் கட்டிய
அறிவுக்கோபுரம்
புத்தகம்!
திருப்பிப்படி!திரும்பப்படி!
வாழ்வில் திருப்பம் தரும்!
புத்தகம்!
அறிவுப்பசி போக்கும்
அமுத சுரபி
புத்தகம்!
பழகப்பழகப் பாலும் புளிக்கும்!
படிக்கப்படிக்க இனிக்கும்!
புத்தகம்!
பளிங்குகல்லில் பதிக்கப்பட்ட
கருப்பு வைரங்கள்!
புத்தகம்!
தேவாமிர்தம் திகட்டலாம்!
புகழ்ச்சிமொழி திகட்டலாம்!
புத்தகவாசிப்பு?
ஆத்திகனை ஈர்ப்பது!
நாத்திகனும் நாடுவது!
புத்தகம்!
நாகரிக உலகில் எங்கும்
எதிலும் மாற்றங்கள்!
புத்தக வடிவம்?
.செவ்வக வடிவில்
செதுக்கப்பட்ட சிற்பம்
புத்தகம்!
அச்சகம் கட்டிய
அறிவுக்கோபுரம்
புத்தகம்!
திருப்பிப்படி!திரும்பப்படி!
வாழ்வில் திருப்பம் தரும்!
புத்தகம்!
அறிவுப்பசி போக்கும்
அமுத சுரபி
புத்தகம்!
பழகப்பழகப் பாலும் புளிக்கும்!
படிக்கப்படிக்க இனிக்கும்!
புத்தகம்!
வரையறை!வயதுவரம்பு!
எதற்கும் உண்டு!
புத்தக வாசிப்பிற்கு?
எதற்கும் உண்டு!
புத்தக வாசிப்பிற்கு?
பளிங்குகல்லில் பதிக்கப்பட்ட
கருப்பு வைரங்கள்!
புத்தகம்!
தேவாமிர்தம் திகட்டலாம்!
புகழ்ச்சிமொழி திகட்டலாம்!
புத்தகவாசிப்பு?
ஆத்திகனை ஈர்ப்பது!
நாத்திகனும் நாடுவது!
புத்தகம்!
நாகரிக உலகில் எங்கும்
எதிலும் மாற்றங்கள்!
புத்தக வடிவம்?
கருத்துகள்
கருத்துரையிடுக