இனிய நண்பர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்களுக்கு பாராட்டு விழா .

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழக அரசின் பாரதியார் விருது பெற்றமைக்கு இனிய நண்பர்  கலைமாமணி 
கு .ஞானசம்பந்தன் அவர்களுக்கு பாராட்டு விழா .

15.3.2014  தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கப் பேரவை அரங்கு 

மாலை 5 மணி 

பாராட்டுரை முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் .

அனைவரும் வருக !

கலைமாமணி 
கு .ஞானசம்பந்தன் அவர்களது நூல்களுக்கு நான் எழுதிய விமர்சனங்கள் .


கருத்துகள்