புகைப்பட ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தொலைந்தது 
சுருக்குப்பை மட்டுமல்ல 
பாட்டியும்தான் !
கவிஞர் இரா .இரவி  
மொட்டைக் கருக்கும் 
பள்ளி வேண்டாம் 
தாய் மடி போதும் !
கவிஞர் இரா . .இரவி 


மீனுக்கு வலை விரித்தால் 
சிங்களனுக்கு இரையாகிறான் 
தமிழன் !கவிஞர் இரா . .இரவி 

வேண்டாம் இன்று
வேறு வழிகள் உண்டு
வீரம் காட்ட !
கவிஞர் இரா .இரவி 

கருத்துகள்