கவிஞர் ஜோ மல்லூரி அவர்களுக்கு பாராட்டு !

கவிஞர் ஜோ மல்லூரி அவர்களுக்கு  பாராட்டு !

கும்கி திரைப்படப் புகழ் நடிகர் கவிஞர் ஜோ மல்லூரி அவர்கள் ரசியாவின் திரைப்படத்தில் மார்க்ஸ் வேடத்தில் நடித்து வருவதற்கு கவிஞர் இரா.இரவி  மனதில் ஹைக்கூ நூலை வழங்கி பாராட்டினார். உடன் இனிய நண்பர்  ஜி  ஆர் டி வெங்கடேஷ் .கவிஞர் ஜோ மல்லூரி அவர்கள் மதுரை புத்தகத் திருவிழாவில் மிகச் சிறப்பாக உரையாற்றியதை நினைவு கூர்ந்து கவிஞர் இரா.இரவி பாராட்டினார் .
.

கருத்துகள்