நீதியரசர் மு .கற்பக விநாயகம் அவர்களுடன் இலக்கிய சந்திப்பு !

நீதியரசர் மு .கற்பக விநாயகம் அவர்களுடன் இலக்கிய சந்திப்பு !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வந்த   நீதியரசர் மு .கற்பக விநாயகம் அவர்களை இலக்கிய இணையர் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் ,தமிழ்ச்சுடர்  முனைவர்  நிர்மலா மோகன் , கவிஞர் 
இரா .இரவி மூவரும் சந்தித்தனர் .பொன்னாடைப் போர்த்தி  இலக்கிய இணையர் தங்கள் நூல்களை வழங்கினர் .

கவிஞர் இரா .இரவிபொன்னாடைப் போர்த்தி முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் படைப்புலகம் நூலை வழங்கினார்   .இலக்கிய உரையாடல் இனிதே நிகழ்ந்தது .நீதியரசர்
மு .கற்பக விநாயகம் அவர்கள் .மலரும் நினைவுகளை இலக்கிய நிகழ்வுகளை சொல்லி தன்னம்பிக்கை விதைத்தார். .

வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது .
 இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் இரா .இராதா கை வண்ணத்தில் .

கருத்துகள்