புகைப்பட ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
மூட்டைகளை மூட்டை அடிக்கும்
மூட்டைப் பூச்சிகள்
அரசியல்வாதிகள் !
கவிஞர் இரா .இரவி
பார்த்தால் பசி தீருமா ?
பாவம் பிஞ்சுகள்
நெற்கதிர்கள் !
கவிஞர் இரா .இரவி !
வல்லரசாவது இருக்கட்டும்
வறுமை ஒழிக்கும்
நல்லரசாகட்டும்
கவிஞர் இரா .இரவி !
கருத்துகள்
கருத்துரையிடுக