உதயன் இதழ் ஆசிரியர் கனடா ஆர் .என் .லோகேந்திரலிங்கம் அவர்கள் எழுதிய இதுவரை .. நூல் வெளியீடு !

உதயன் இதழ் ஆசிரியர் கனடா ஆர் .என் .லோகேந்திரலிங்கம் அவர்கள் எழுதிய இதுவரை .. நூல் வெளியீடு !


சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் .உதயன் இதழ் ஆசிரியர் கனடா ஆர் .என் .லோகேந்திரலிங்கம் அவர்கள் எழுதிய இதுவரை .. நூல் வெளியீடுநடந்தது .விழாவை நகைசுவையரசு இளசை சுந்தரம் செய்து இருந்தார் .இவ்விழாவில் மதுரை ஆதினம் அவர்கள் , இளசை சுந்தரம் எழுத்தாளர்கள் ரவி தமிழ்வாணன் ,ஏர்வாடி எஸ்.இராத கிருஷ்ணன் ,கவிமுரசு  வா . மு . .சே .திருவள்ளுவர் ,அமெரிக்கா தமிழ் பல்கலைக்  கழகம் செல்வின்குமார் ,கவிஞர் இரா .இரவி , கவி பாரதி அசொக்ராஜ் ரேவதி சுப்புலட்சுமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .மதுரை ஆதினம் அவர்கள் நூலை வெளியிட உணவு விடுதி அதிபர்கள் சங்கத் தலைவர் திரு குமார் பெற்றுக் கொண்டார் .நூல் ஆசிரியர் கனடா ஆர் .என் .லோகேந்திரலிங்கம் ஏற்புரையாற்றினார் .அவரது மனைவி மகள் இருவரும் விழாவில் கலந்து  கொண்டனர் .

புகைப்படங்கள் இணய நண்பர் கார்த்திக் இராஜா கை வண்ணத்தில்  

.

கருத்துகள்