அகவிழி பார்வையற்றோர் விடுதி ஆண்டு விழா புகைப்படங்கள்
மதுரை பிரமிக்கும் வண்ணம் புதூர் பேருந்து நிலையம் அருகே பிரமாண்ட மேடை அமைத்து மிக கோலாகலமாக ஆண்டு விழா நடைபெற்றறது .பாராட்டுக்கள் .விவேகானந்தர் வேடம் அணிந்து வந்த சபரி வெங்கட்டின் தமிழ் மற்றும் ஆங்கில உரை மிக நன்று .அகவிழி விடுதி மாணவ மாணவியரின் இன்னிசை மிக நன்று .J.C.ஹலோ பண்பலை அறிவிப்பாளர் தோழி திருமதி செல்வ கீதா அவர்களின் உரையும் J.C.மண்டலத் தலைவர் உரை மிக நன்று .மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு ,மன வளம் குன்றிய குழந்தைகளுக்கு வழங்கி பாராட்டியது நன்று . மூன்றாம் பார்வை அறக்கட்டளை மிகச் சிறப்பாக விழா நடத்தியது .பாராட்டுக்கள் .அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி பார்வையற்ற M.பழனியப்பன் M.A.அவர்களுக்கும் அவருக்கு துணை நிற்கும் அவரது தாய் ,தம்பி கோபி ,மனைவி, மகள் , மேலாளர் இராமநாதன் அனைவருக்கும் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

கருத்துகள்
கருத்துரையிடுக