ஹைக்கூ திருவிழா !

ஹைக்கூ  திருவிழா

நாள் ; 30. 03.2014 ஞாயிறு காலை 10.30 மணி முதல் மாலை 4.00 வரை
இடம் ; சந்திரசேகரர் திருமண மண்டபம் ,
மேட்லி சாலை -பாலம் அருகில்மேற்கு மாம்பலம்,        சென்னை. 33

காலை நிகழ்ச்சிகள்


ஹைக்கூ  நூல்கள் வெளியீடு
கவியரங்கம்
கருத்தரங்கம்

உணவு இடைவேளை

மாலை நிகழ்ச்சிகள்
கவியரங்கம் - 2
சிறப்புச்சொற்பொழிவு

கலந்து கொள்வோர்
திரு விக்ரமன்
ஈரோடு தமிழன்பன்
இரா.மோகன்
அமுதோன்
லிங்குசாமி
சந்திரசேகரன்
அமுதா பாலகிருஷ்ணன்
கவிமுகில்
இராஇரவி
இலக்கிய வீதி இனியவன்
தருமராசன்
மு.முருகேஷ்
வெண்ணிலா
வசீகரன்
மயிலாடுதுறை இளையபாரதி
கன்னிக்கோயில் ராசா
பாரதி வசந்தன்
தமிழ்ச்செல்வன்

மற்றும் பலர் 
மற்றவர்க்கும் தெரியப்படுத்துக ஆலோசனை தருக. 
-- 

.
தகவல்  பேராசிரியர்  முனைவர் இராமகுருநாதன் 

கருத்துகள்