முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
இப்படி ஒரு வாசகம் உள்ளது .வியப்பு .
கமலஹாசன் அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .அவர் ஒரு பகுத்தறிவுவாதி .ஆனால் மதுரையில் அவர் ரசிகர்கள் அடித்த சுவரொட்டியில் இப்படி ஒரு வாசகம் உள்ளது .வியப்பு ."அஞ்சுவதும் அடிபணிவதும் ஆண்டவர் கமல் ஒருவருக்கே ."இந்த வாசகத்தை கமல் விரும்பமாட்டார் என்பதை ரசிகர்கள் உணர வேண்டும் .
கமல் பகுத்தறிவுவாதி 100க்கு100 உண்மை என்பது கிடக்கட்டும் இப்படிச் சொல்பவன் இறைவனை வணங்ககூடாது என்பதே எமது கருத்து.
பதிலளிநீக்கு