அகவிழி பார்வையற்றோர் விடுதியில் குடியரசு தின விழா !
அகவிழி பார்வையற்றோர் விடுதியில் குடியரசு தின விழா நடைபெற்றது .தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா தொடங்கியது. தலைமை அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் எம் .பழனியப்பன் M.A., கவிஞர் இரா .இரவி தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் .விடுதி மாணவ மாணவியர் இசை நிகழ்ச்சி நடந்தது .விடுதி மாணவர் A. முருகசாமி B.A.B.E.D.நன்றி கூறினார் .
கருத்துகள்
கருத்துரையிடுக