நான் படித்த புத்தகம்.விமர்சனம் திரு .ரத்தினவேல் ஸ்ரீவில்லிபுத்தூர்




நான் படித்த புத்தகம்.

உள்ளத்தில் ஹைக்கூ

நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி.
விமர்சனம்   திரு .ரத்தினவேல் ஸ்ரீவில்லிபுத்தூர் 

(நமது முகநூல் நண்பர்: https://www.facebook.com/rravi.ravi )

வெளியீடு:
ஜெயசித்ரா பதிப்பகம், 6, தாளமுத்துப் பிள்ளை சந்து, வடக்கு மாசி வீதி, மதுரை – 1.

முதற்பதிப்பு – பக்கங்கள் 36 – விலை ரூ.20

புத்தகத்தைப் பற்றி:
ஹைக்கூ கவிதைகள் அடங்கிய புத்தகம். நான் இப்போது தான் ஹைக்கூ கவிதைகள் படிக்கிறேன். இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த சில கவிதைகள் கொடுத்திருக்கிறேன்.

முரண்பாடு
யானைக் கறுப்பு
பெயரோ வெள்ளைச்சாமி

என்று தான் முடியும்
பெண் பார்க்கும் படலம்
விரக்தியில் முதிர்கன்னி

தொடாமல் தந்தார் பிரசாதம்
தொட்டு எடுத்தார் காணிக்கை
அர்ச்சகர்

மழையா? அரசியல் வாதியா?
சண்டை இருக்கட்டும்
காவேரி வரவு நிரந்தரமாகட்டும்

கணவனின் குடியால்
தள்ளாடியது குடும்பம்
மனைவியின் பயணம்

இந்த புத்தகம் எனக்கு ஹைக்கூ கவிதைகள் படிக்க தூண்டுகிறது.
நன்றி நண்பர்களே.

https://www.facebook.com/n.rathna.vel/posts/10202544609957031?comment_id=7326688&notif_t=like
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்

  1. ஹைக்கூ கவிதைகள் படிக்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது. நூல் அறிமுகத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக