முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் அனுப்பி உள்ள வாழ்த்து மடல் .
இனிய நண்பரும் ,தினத்தந்தி இளைஞர் மலரில் எழுதி வரும் எழுத்தாளரும் ,ஹைக்கூ கவிஞருமான பேராசிரியர்
க .இராமச்சந்திரன் அவர்களின் மகன் செல்வன் இரா .கார்த்திக் -- செல்வி விஷ்ணுப்ரியா திருமண விழாவிற்கு முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் அனுப்பி உள்ள வாழ்த்து மடல் .
--
கருத்துகள்
கருத்துரையிடுக