மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் 100 வது மாதக் கூட்டம்

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்  100 வது மாதக் கூட்டம்


.தன்னம்பிக்கை மாத இதழ் கோவையில் இருந்து வருகிறது .அரசியல் ,திரைப்பட ஆபாசம் இரண்டும் இன்றி தன்னம்பிக்கை ஊட்டுவதற்காக வருகிறது .மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் தொடங்கி மாதத்தின் மூன்றாம் ஞாயிறு அன்று தன்னம்பிக்கை  பய்ற்சியாளரை அழைத்து தன் முன்னேற்றப் பயற்சி அளித்து  வருகிறோம் .

ஜனவரி 2014 மாதம்  வெற்றிகரமான 100 வது மாதக் கூட்டம் .அழைப்பிதழ் உள்ளது .பட்டிமன்ற நடுவர் கவிஞர் மூரா வருகிறார்.  இதன் செயலர் கவிஞர் இரா .இரவி ,தலைவர் எ .எஸ். இராஜராஜன் ,ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் .

http://thannambikkai.org/

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்