படிக்கும் ஆர்வம் மட்டும் இருந்தால் எங்கும் எப்படியும் படிக்கலாம் என்பதற்கு ஆயுள் தண்டனை சிறைவாசி திரு S .சதாசிவம் சாட்சி !
ஆயுள் தண்டனை சிறைவாசி திரு S.சதாசிவம் சிறையில் இருந்து கொண்டே படித்து B.B.A பட்டம் பெற்றி விட்டு தற்போது படித்து M.A வருகிறார் .எனது கவிதை நூல்கள் கேட்டு மடல் அனுப்பி இருந்தார். சிறை அதிகாரிகள் தணிக்கை செய்து மடலை அனுப்பி இருந்தனர் .துரிதஅஞ்சலில் எனது நூல்களை அனுப்பி உள்ளேன் .
கருத்துகள்
கருத்துரையிடுக