கேட்டதில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

கேட்டதில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

தமிழ்த் தேனீ முனைவர் மோகன் சொன்னது !

FAMILY  

FATHER
AND
MOTHER
I
LOVE
YOU.
-------------------------
மற்றவர்கள் சொன்னது  !

A E I O U  உயிர் எழுதுக்கள் சேர்ந்து உயிர் தரும் சொல் !
E D U C A T I O N
--    --    ---  --- ---
.உமறுப்புலவர் மணமக்களை வாழ்த்துவது புதுமை !
பாலும் தண்ணீர் போல வாழுங்கள் !
பால் தன்னுடன் சேரும்   தண்ணீ ருக்கு தன்னுடைய வெண்மை நிறத்தை தந்து கலந்து விடுகிறது .பாலை காய்ச்சும் போது ஆவியாகி தண்ணீர் பிரிந்தால் உடன் கொதிக்கிறது .சிறிது தண்ணீர் ஊற்றினால்   கொதிப்பு அடங்கும் .
----------------------------------

ஆசிரியர் மாணவர்களிடம் 'என்சைகிளோபிடியா' என்று சொல்லி பார்த்தார் .புரியவில்லை .என் சைக்கிளை பிடியா ! என்றார் .அங்கு வந்த தலைமை ஆசிரியர் உங்க ஒரு சைக்கிளை 50 மாணவர்களை பிடிக்கச் சொல்கிறீர்களே என்றார் .என் சைக்கிளை பிடியா  என்று சொல்ல வைத்து பின் என்சைகிளோபிடியா என்று சொல்ல வைத்து விடுவேன் என்றார் .

கருத்துகள்