வானதி பதிப்பகம் இல்லம் திருமண விழா !
பதிப்புச் செம்மல் வானதி இராமநாதன் அவர்களின் புதல்வர் செல்வன் இரா.மாணிக்கவாசகம் .
திரு.கணேஷ் அவர்களின் மகள் செல்வி க. சௌமியா
இவர்கள் திருமணம் .
9.12.2013 அன்று காலை 9.45. மணிக்கு தேவகோட்டையில் நடந்தது .
தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன், கவிஞர் இரா .இரவி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வந்தனர் .மணிமேகலை பிரசுரம் திரு இரவி தமிழ்வாணன் , அறிவியல் அறிஞர் நெல்லை சு. முத்து உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு திருமண விழாவை சிறப்பித்தனர் .
கருத்துகள்
கருத்துரையிடுக