மதுரையில் மரம் மனிதனுக்குக் கற்பிக்கும் பாடம் ! கவிஞர் இரா .இரவி!

மதுரையில் மரம் மனிதனுக்குக் கற்பிக்கும் பாடம் ! 
கவிஞர் இரா .இரவி!

மதுரை மேலச்சித்திரை வீதியில் உள்ள  மீனாட்சி கோவில் வளாகத்தில் வேப்பமரத்தின் பாதியில் மற்றொரு மரம் ( அரச மரம் ) வளர்ந்துள்ளது .இதுபோன்று எங்கும் நான் பார்த்தது இல்லை .ஒரு மரம் தன்னில் பாதியில் இன்னொரு  மரம் வளர இடம் தந்துள்ளது .மனிதனுக்கு மனித நேயம் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் பிறருக்கு விட்டுக் கொடுக்கும் மரநேயமாவது வரட்டும் .  இப்படி அற்புதங்கள் கலைகள்   மிக்க மதுரையை கொலை நகரமாக திரைப்படத்தில் காட்டி வருகின்றனர் .
-- 

கருத்துகள்