நாட்டுநலத் திட்டம் முகாம் !
தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி மதுரை நாட்டுநலத் திட்டம் முகாம் காளிகாப்பன் கிராமத்தில் நடந்தது .கவிஞர் இரா .இரவி வானமே எல்லை என்ற தலைப்பில் மாணவர்களிடையே தன்னம்பிக்கை பயிற்சி அளித்தார் .
திட்ட அலுவலர் முதுநிலைத் தமிழாசிரியர் கவிஞர்
ஞா .சந்திரன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார் .
கருத்துகள்
கருத்துரையிடுக