மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் செந்நாப்புலவர் கார்மேகக் கோனார் நினைவு சொற்பொழிவு !
மதுரை மீனாட்சியம்மன் கோயில் வடக்காடி வீதியில் உள்ள மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் செநாப்புலவர் கார்மேகக் கோனார் நினைவு அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் " சங்க இலக்கியத்தில் வாழ்வியல் நெறி முறை " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் .ஆட்சி மன்றத்தின் தலைவர் பாண்டுரெங்கன் ,துணைத் தலைவர் இராமச்சந்திரன் , பேராசிரியர்கள் இ .கி .இராமசாமி , கஸ்துரி இராமசாமி ,கோதண்டபாணி ,கவிஞர் இரா .இரவி ,முத்து இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .மதுரைத் திருவள்ளுவர் கழக உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண் டனர்.
செந்நாப்புலவர் கார்மேகக் கோனார் அவர்களின் மகன் வழி பேத்தி அழகி அவர்களும் வந்து இருந்தார்கள் .
.
கருத்துகள்
கருத்துரையிடுக