இன்று 50 வது பிறந்த நாளை முன்னிட்டு நன்கொடை

இன்று 50 வது பிறந்த நாளை முன்னிட்டு எனக்கு மனச்சோர்வு வரும்போதெல்லாம் மனத் தெம்பும் ,தன்னம்பிக்கையும் தரக் கூடிய 
அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு சென்று விடுதி நிறுவனர் பார்வையற்ற மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் அவர்களிடம் விடுதி மாணவ மாணவிருக்கான புத்தாடைகளும் ,இனிப்பும் ,ரூபாய் 500 நன்கொடையும் வழங்கி வந்தேன் .உதவும் உள்ளம் உள்ள நீங்களும் அவர்களுக்கு உதவலாம் .

எம் .பழனியப்பன்
அகவிழி பார்வையற்றோர் விடுதி
1.இராமாவரம் நகர் 3 வது தெரு ,
K புதூர் ,மதுரை .625007
செல் 9865130877

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

.


கருத்துகள்