சிந்தனைக்கு ! கவிஞர் இரா .இரவி !

சிந்தனைக்கு !  கவிஞர் இரா .இரவி !

வல்லரசான அமெரிக்க இராணுவத்தை கூட 
வளைத்துப் பிடித்திட்ட இந்திய கப்பல் படை !

ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் 
இரக்கமின்றி கொல்லும் சிங்கள இலங்கை 

இராணுவத்தை  என்றாவது ஒரு நாள் 
வளைத்துப் பிடித்தது உண்டா ?

கருத்துகள்