கவியரசு கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம் நடைபெற்றது .

கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் கவியரசு கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம் நடைபெற்றது .மன்றத்தின் தலைவர் மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் தலைமை வகித்தார் .கவிஞர்கள் இரா .இரவி ,கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

கருத்துகள்